ட்ரூபால் தமிழ் மொழிமாற்ற இடையகம்
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்
இந்நாள் வரை நமது தமிழ் நண்பர்கள் இணையதளம் மற்றும் குழுமம் சார்பில் இயங்கி வந்த ட்ரூபால் தமிழ் மொழிமாற்ற இடையகம் (Drupal Tamil Translation Interface) ட்ரூபாலின் இணையதளத்தில் அதற்கான வசதி உருவாக்கப்பட்டு இனிமுதல் அங்கேயே செயல்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்,
அதன் முதற்பக்க சுட்டி http://localize.drupal.org/translate/languages/ta
இனிமுதல் ட்ரூபாலுக்காக தமிழ் மொழிமாற்றம் செய்ய விரும்புவோர்
ட்ரூபால் தளத்தில் பயனர் கணக்கை உருவாக்கி http://localize.drupal.org/translate/languages/ta/edit இங்கே சென்று தங்கள் சேவையை தொடருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இதற்காக கலந்துரையாடலுக்கு உருவாக்கப்பட்ட குழுமம் http://localize.drupal.org/node/364
ஏற்கெனவே நமது தளத்திலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட அனைத்தும் இங்கே பதியப்பட்டுள்ளது.
தமிழுக்காக ஒரு நாளில் ஒருசொல்லாவது மொழிமாற்றம் செய்ய அழைக்கிறோம்.
நன்றி
tamil2friends.com

Comments
வாழ்க தமிழ்! வளர்க ட்ரூபால்!!
வாழ்க தமிழ்! வளர்க ட்ரூபால்!!
வாழ்துகள்
pdf in tamil
we want to make pdf in tamil in DRUPAL. Is it possible. How to make it. Please help us.